/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்
/
கோபி அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்
ADDED : ஆக 08, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அம்மன் கோவில்களில், ஆடிப்பூர விழா கோலாகலமாக நேற்று நடந்தது.
கோபி, வீரபாண்டியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆடிப்பூர வளைகாப்பு உற்சவ விழா நடந்-தது. காலை 10:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாரா-தனை நடந்தது. இதேபோல், வேலுமணி நகரில் சக்தி விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும், அஷ்டபுஜ துர்க்கை அம்மன், கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.