sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.3.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

/

ரூ.3.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.3.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.3.80 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்


ADDED : ஆக 24, 2024 07:22 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூரை அடுத்த அத்தாணி டவுன் பஞ்., அலுவலகத்துக்கு, 1.15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டவும், அத்-தாணி வாரச்சந்தை வளாகத்தில், 2.65 கோடி ரூபாய் மதிப்பில், மேடையுடன் கூடிய செட் அமைப்பது என, ௩.8 கோடி ரூபாய் மதிப்பிலான பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அத்-தாணி டவுன் பஞ்., தலைவர் புனிதவள்ளி, தி.மு.க.,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் உட்பட கட்சி நிர்-வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us