ADDED : ஆக 01, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: உதவியாளர் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நேற்று ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.
அரசு பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வா-ணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வானவர்க-ளுக்கான கலந்தாய்வு, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலு-வலகத்தில் நடந்தது. உதவியாளர் பணியிடத்துக்கு 16 பேர் விண்-ணப்பித்து இருந்தனர். 6 பணியிடங்கள் இருந்தது. 5 பேர் நேற்று காலை தங்களுக்கான பணியிடத்தை தேர்வு செய்தனர். மீதமி-ருந்த, 1 பணியிடத்தை பெற தீவிரம் காட்டினர்.