/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
22ல் பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
22ல் பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 19, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ர காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வரும், 22ம் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு நாளை கும்பாபிஷேக நிகழ்வு தொடங்குகிறது. 21ம் தேதி இரண்டாம் யாக பூஜை, மூன்றாம் யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. 22ம் தேதி காலை நான்காம் யாக பூஜையை தொடர்ந்து. 9:30 மணிக்கு, பத்ரகாளியம்மன் ஆலய விமான கோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது.

