ADDED : பிப் 22, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறு-திமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவி-யாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா தலைமையில் அனைத்து துறை அலுவலர், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

