/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனை
/
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனை
ADDED : ஜூலை 02, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆய்வு நடக்கும் நிலையில், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் இடங்களை ஆய்வு செய்வது மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை, இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்படும் இடங்களை ஆய்வு மேற்கொள்-கின்றனர். இதனால் கரையோர பகுதி, மருத்துவமனை, பள்ளி மற்றும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறி-வுறுத்தினர்.