sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாடகை செலுத்தாததால் கோவில் கட்டடம் மீட்பு

/

வாடகை செலுத்தாததால் கோவில் கட்டடம் மீட்பு

வாடகை செலுத்தாததால் கோவில் கட்டடம் மீட்பு

வாடகை செலுத்தாததால் கோவில் கட்டடம் மீட்பு


ADDED : ஜூலை 24, 2024 12:41 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : ஈரோடு சூரம்பட்டியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்-பாட்டில், கருவண்ணராயர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு சொந்தமான, 110 சதுரடி கட்டடம், சிவகுமார் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஓராண்டுக்கு மேலாக வாடகை செலுத்தவில்லை. இது தொடர்பாக அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கில், சிவகுமார் கட்டடத்தை காலி செய்ய நீதி-மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உதவி ஆணையர் நந்த-குமார் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள், கோவி-லுக்கு சொந்தமான கட்டடத்தை மீட்டனர். அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிப்பிடும் வகையில், அறிவிப்பு பலகை வைத்தனர்.






      Dinamalar
      Follow us