sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

/

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 31, 2024 01:50 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் தாலுகா பகுதியில், பல்வேறு பகுதிகளில் கிராவல் மண், மணல், ஓடக்கற்கள் கடத்தல் நடக்கிறது. அதிகாரிகள் அவ்-வப்போது ஏதாவது ஒரு வாகனத்தை பிடித்து வழக்குப்பதிவு செய்து, தங்கள் வேலையை முடித்து கொள்வதாக, மக்கள் மத்-தியில் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் காங்கேயம் நால்ரோடு-கீரனுார் சாலையில், கீரனுார் வி.ஏ.ஓ., அசோக்குமார் உள்ளிட் வருவாய் அலுவலர்கள் சோதனையில், ஒரு லாரியில், கிராவல் மண் கடத்தி செல்லப்படு-வது தெரிந்தது. திருப்பூரை சேர்ந்த

கிரஷர் உரிமையாளரின் அறி-வுரைப்படி, கிராவல் மண்ணை திருடி விற்பணைக்கு கொண்டு சென்றதாக, லாரி டிரைவர் மனேகரன் ஒப்புக்கொண்டார். இதைய-டுத்து லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த

காங்கேயம் போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us