sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பள்ளிகளுக்கு எழுதுபொருள் வழங்கல்

/

அரசு பள்ளிகளுக்கு எழுதுபொருள் வழங்கல்

அரசு பள்ளிகளுக்கு எழுதுபொருள் வழங்கல்

அரசு பள்ளிகளுக்கு எழுதுபொருள் வழங்கல்


ADDED : ஜூலை 23, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர் : நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள கடத்துார், கூடக்கரை வேமண்டம்பாளையம், பட்டி மணியகாரன் பாளையம், நம்பியூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட, 11 அரசு மேல்-நிலைப் பள்ளிகளுக்கு, கோபி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மேஜை மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

எம்.எல்.ஏ., செங்கோட்டையன், மேஜை, நாற்-காலி, எழுதுபொருள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பவானி-சாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் சுப்பிர-மணியம், மவுதீஸ்வரன், கூடக்கரை ஊராட்சி தலைவர் சிவக்-குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us