தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு

சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு

சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு


ADDED : ஜூலை 22, 2024 08:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2024 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை : சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட, 6, 7, 8, 10, 13வது வார்டுகளில், தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தில், 72.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்-சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பணியை சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us