sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழாய் வழியாக கிணற்றில் இறங்கிய முதியவர் சாவு

/

குழாய் வழியாக கிணற்றில் இறங்கிய முதியவர் சாவு

குழாய் வழியாக கிணற்றில் இறங்கிய முதியவர் சாவு

குழாய் வழியாக கிணற்றில் இறங்கிய முதியவர் சாவு


ADDED : செப் 07, 2024 08:02 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குழந்தை-சாமி, 63; இரண்டு ஆண்டுகளுக்கு முன், அம்மாபேட்டை அருகே கோணமூக்கனுாரில் உள்ள சம்பத்குமார் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று மாலை கிணற்று குழாய் பழுதானதால் அதன் வழியாக கிணற்றில் இறங்-கினார்.

அப்போது தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us