ADDED : ஆக 08, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா, நீலகிரி மாவட்ட ஆயுதப்படைக்கும், கோவை காத்திருப்போர் பட்டி-யலில் இருந்த ராம கிருஷ்ணன், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனிசாமி, ஈரோடு ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவுக்கும், பவானி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணியாற்-றிய வனிதா, ஊட்டி போக்குவரத்து பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்து, டி.ஐ.ஜி., சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.