நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பெண் மாயம்
ஈரோடு, செப். 28-
ஈரோடு, கனிராவுத்தர் குளம் அருகே, பச்சபாளி மேடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாசர். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் ரோஸ்லின், 18; பிளஸ் 2 முடித்துவிட்டு, குமலன்குட்டை அருகே தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஒரு வாரமாக உடல் நிலை குறைவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த, 26ம் தேதி மாலை முதல் காணவில்லை. நாசர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.