நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வர் நியமனம்
ஈரோடு, அக். 4-
பெருந்துறையில் உள்ள, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வராக செந்தில்குமார், பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் மாநில அளவில் மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். இதில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிகுமார், ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார்.