sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தக்காளி கிலோ ரூ.5

/

தக்காளி கிலோ ரூ.5

தக்காளி கிலோ ரூ.5

தக்காளி கிலோ ரூ.5


ADDED : ஜன 07, 2025 02:05 AM

Google News

ADDED : ஜன 07, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தக்காளி கிலோ ரூ.௫

தாராபுரம், :தாராபுரத்தில் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அதிக அளவில் தக்காளி பயிர் செய்யப்படுகிறது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், நாளுக்குநாள் விலை சரிந்து வருகிறது. தாராபுரம் நகரில் நேற்று டெம்போக்களில், ஒரு கிலோ தக்காளி, 5 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதேசமயம் விலை சரிவால் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us