நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு, :கல்வி உரிமையை பறித்தல், இட ஒதுக்கீடு உரிமையை பறித்தலில் மத்திய அரசு ஈடுபடுவதாக கூறி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ஈரோட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாநில வெளியீட்டு செயலாளர் ராம இளங்கோவன், தெற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட, 20 பேர் பங்கேற்றனர்.