/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு
/
டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு
ADDED : மார் 20, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாஸ்மாக் மேலாளரிடம்வியாபாரிகள் முறையீடு
ஈரோடு:ஈரோடு மாவட்ட பயனுள்ள மற்றும் பயனற்ற காலி பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், கோவை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
அதில் கூறியதாவது: தமிழக அளவில், டாஸ்மாக் காலி பாட்டில் டெண்டர் விடப்படுகிறது. இந்த டெண்டரில் சிறு பாட்டில் சேகரிப்பு வியாபாரிகள் பாதிக்காத வகையில், வழிமுறைகளை வகுத்து, டெண்டர் விடப்பட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.நிர்வாகிகள் சுகி ஆறுமுகம், கண்ணன், சுரேஷ், செந்தில்குமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.