/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., சார்பில்இப்தார் விருந்து
/
அ.தி.மு.க., சார்பில்இப்தார் விருந்து
ADDED : மார் 21, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., சார்பில்இப்தார் விருந்து
தாராபுரம்:தாராபுரத்தில் அ.தி.மு.க., சார்பில், இப்தார் விருந்து நேற்று நடந்தது. ஜின்னா மைதானத்தில் நடந்த நிகழ்வில், அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் திரளான முஸ்லிம்கள் நோன்பு திறந்தனர்.

