/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்
/
சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்
ADDED : ஜன 17, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்
காங்கேயம், :திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ஊதியூரை அடுத்துள்ள கொடுவாய், ஸ்ரீராம் நகர் பகுதி பாரக்காட்டில், சேவல் சூதாட்டம் நடப்பதாக, ஊதியூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் சேவல் வைத்து சூதாட்டம் நடந்தது உறுதியானது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், 42, ரவி, 54, சரவணகுமார், 34, விஜயகுமார், 39, சாமிநாதன், 56, வலுப்பூரான், 60, மோகன்ராஜ், 40, என ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் ஒரு கார், 12 இருசக்கர வாகனங்கள், இரு சேவல்கள், 4,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.