sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆவின் பூத்தில் திருடிய 2 சிறுவர்கள் கைது

/

ஆவின் பூத்தில் திருடிய 2 சிறுவர்கள் கைது

ஆவின் பூத்தில் திருடிய 2 சிறுவர்கள் கைது

ஆவின் பூத்தில் திருடிய 2 சிறுவர்கள் கைது


ADDED : செப் 07, 2024 08:02 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, காசிபாளையம் ஸ்ரீகார்டன் மரகதம் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 64; முத்தம்பாளையம் பகுதி-1ல் ஆவின் பால் பூத் நடத்தி வருகிறார்.

பூத்தில் காப்பகத்துக்காக நன்கொடை வசூ-லிக்க உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் உண்-டியல் திருடு போனது. ஈரோடு தாலுகா போலீசில், மாரிமுத்து புகாரளித்தார். இதன்படி விசாரித்த போலீசார், 16 மற்றும் 17 வய-தான இரு சிறுவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us