/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரட்டுபள்ளத்தில் 24.20 மி.மீ., மழை
/
வரட்டுபள்ளத்தில் 24.20 மி.மீ., மழை
ADDED : ஆக 15, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோட வரட்டுபள்ளம் அணையில் அதிகபட்சமாக, 24.20 மி.மீ., மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், மாவட்டத்தில் லேசான மழையே ஒரு சில இடங்களில் பெய்தது. மொடக்குறிச்சியில், 6 மி.மீ., கொடுமுடி, 20, குண்டேரிபள்ளம் அணை, 8, சத்தியமங்கலம், 1, பவானிசாகர் அணை, 2.20 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இரவில் இதமான சூழல் நிலவியது.