sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சந்தைக்கு வரத்தான 850 கால்நடைகள்

சந்தைக்கு வரத்தான 850 கால்நடைகள்

சந்தைக்கு வரத்தான 850 கால்நடைகள்


ADDED : மார் 08, 2024 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 07:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள்; 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள்; 25,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள்; 75,000க்கும் மேற்பட்ட விலையில், 100க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகளும் விற்பனைக்கு வந்தன.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், பசுந்தீவன தட்டுப்பாடும், உலர் தீவன விலை உயர்வாலும் மாடுகளை விற்பனைக்கு அதிகமாக வந்தன. வரத்தான, 850 கால்நடைகளில், 90 சதவீதம் விற்பனையாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us