ADDED : ஆக 30, 2024 01:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஆக.
30-
ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கார்த்திக் குமார். பெருந்துறையில் நடந்த சுதந்திர தின விழா, ஆறாவது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் குழு பிரிவில் முதலிடம், தனி பிரிவில் மூன்றாமிடம் பெற்று தங்கம், வெண்கல பதக்கம் பெற்றார். மாணவனுக்கு தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள் பாராட்டு
தெரிவித்தனர்.
