sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி

/

அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி

அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி

அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி


ADDED : மே 01, 2024 02:16 AM

Google News

ADDED : மே 01, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 52; எண்ணமங்கலம் அருகே குரும்பபாளையம் மேடு அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர்.

நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் ஆக்டிவா மொபட்டில், அந்தியூர் - அத்தாணி சாலையில் சென்றார். தீயணைப்பு நிலையம் அருகே திரும்பும் போது, சாலையோர மரத்தில் மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us