sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 15, 2025 05:40 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அனைத்து வங்கிகளிலும் காலி பணியிடங்களை அவ்வப்போது நிரப்ப வேண்டும்.

தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். வங்கித்-துறையில் வாரத்துக்கு, 5 நாட்கள் பணி நாளாக கொண்டு வர வேண்டும்.

வங்கித்துறையில் நிரந்தர பணி மூலமே அலுவலர்-களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, ஈரோட்டில் ஸ்டேட் பாங்க் கிளை முன், ஒன்றிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்ட-மைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இணை செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை யில் திரளான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us