தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கடனுதவி பெற அழைப்பு

கடனுதவி பெற அழைப்பு

கடனுதவி பெற அழைப்பு


ADDED : ஜூலை 02, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள், குழுக்கள் தங்களது பொருளா-தார முன்னேற்றத்துக்காக கடனுதவி பெறலாம்.

தனி நபர் கடன் திட்டத்தில் அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இதுபோல பல்வேறு திட்டங்களில் பல்வேறு கடன் பெறலாம். விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.inல் பதிவி-றக்கம் செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us