ADDED : ஆக 21, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணை மண்டல தளபதி
பதவிக்கு அழைப்பு
ஈரோடு, ஆக. 21-
ஈரோடு மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள துணை மண்டல தளபதி பதவிக்கு, 20 வயதுக்கும் மேற்பட்ட, 45 வயதுக்கு உட்பட்ட பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடற்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர் காவல் படை அலுவலகம், ப.செ.பார்க், ஈரோடு முகவரியில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பெற்று கொள்ளலாம்.