ADDED : ஜூலை 02, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் : காங்கேயத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்-பரை ஏலம் நேற்று நடந்தது.
ஏலத்துக்கு, 1.177 கிலோ கொப்-பரை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 94.90 ரூபாய், குறைந்தபட்சம், 72.70 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 1.௦௯ லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.