ADDED : செப் 28, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
௯வது வார்டில் சபை கூட்டம்
ஈரோடு, செப். 28-
ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 19வது வார்டில் பகுதி சபை கூட்டம் வார்டு கவுன்சிலர் மணிகண்டராஜா தலைமையில் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் மக்களிடம் மனுக்களை பெற்று, அடிப்படை வசதி தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணையர் மணீஷ், மண்டல தலைவர் சசிகுமார், மாநகர பொறியாளர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.