sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை

/

அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை


ADDED : ஜூலை 03, 2024 02:41 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, இரண்டு அரசு மற்றும் 11 தனியார் ஐ.டி.ஐ.,க்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் மாணவ, மாணவியர் சேர, www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். வெல்டர், ஒயர்மேன், மெக்கானிக், பிளம்பர் போன்ற பிரிவுக்கு, 8 ம் வகுப்பிலும், எலக்ட்ரீஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், கம்மியர் உள்ளிட்ட பல பிரிவுக்கு உரிய கல்வி தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள், தங்களது மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, மொபைல் எண், இ-மெயில் ஐ.டி., - ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அந்தந்த ஐ.டி.ஐ.,க்களை நேரடியாக அணுகலாம்.






      Dinamalar
      Follow us