sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறையில் நாளை இலவச மருத்துவ முகாம்

/

பெருந்துறையில் நாளை இலவச மருத்துவ முகாம்

பெருந்துறையில் நாளை இலவச மருத்துவ முகாம்

பெருந்துறையில் நாளை இலவச மருத்துவ முகாம்


ADDED : ஆக 24, 2024 07:22 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை அரிமா சங்கம் மற்றும் பெருந்துறை கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலா இணைந்து, இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாளை காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடத்-துகிறது.

மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு தண்டுவட பிரச்னை, கழுத்து வலி, ஆஸ்துமா, அல்சர், ஒற்றைத் தலைவலி, சிறுநீரக கல், சொரியாசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us