ADDED : பிப் 15, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது.
இங்கு 'போட்டோ பிரேமிங், லேமினேஷன், ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி' வரும், 24 முதல் மார்ச் 6 வரை இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். விருப்ப-முள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்ப-திவு செய்யலாம்.

