sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'

/

இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'

இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'

இரண்டாவது நாளாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'


ADDED : ஜூலை 20, 2024 07:08 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று முன்தினம் காலை, 9:00 மணி முதல் நேற்று காலை, 9:00 மணி வரை, 'உங்-களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தில் மக்களை சந்தித்து குறைகள் கேட்டு, ஆய்வு நடத்தினார்.

இரண்டாம் நாளான நேற்று, ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1ல் துாய்மை பணியாளர்கள், வீடுகளில் கழிவுகளை சேகரித்து வாகனங்களில் பிரித்து வைக்கும் பணிகள், வீடுகளுக்கு வழங்கப்-படும் குடிநீரில் குளோரின் கலப்பு அளவு, பச்சப்பாளி மேட்டில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் நுகர்வு, விற்-பனை குறித்தும் ஆய்வு செய்தார். பின், பள்ளிக்கு சென்று குழந்-தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்ட உணவை சுவைத்து பார்த்தார். ஆய்வின் போது, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us