sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

598 டன் விதைகளை முடக்கிய அதிகாரிகள்

/

598 டன் விதைகளை முடக்கிய அதிகாரிகள்

598 டன் விதைகளை முடக்கிய அதிகாரிகள்

598 டன் விதைகளை முடக்கிய அதிகாரிகள்


ADDED : ஜூலை 20, 2024 07:18 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : தாராபுரம் அருகே தரமில்லாத, ௫௯௮ டன் நெல் விதைகளை அதி-காரிகள் முடக்கினர்.

தாராபுரம் வட்டாரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட விதை விற்-பனை நிலையம் செயல்படுகிறது. இதில் நெல் விதை உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களும் அடக்கம். விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வாளர்கள், விதை மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி தரத்தை உறுதி செய்வர். இவ்-வாறு பகுப்பாய்வு செய்யப்பட்டதில், தரம் குறைந்த விதைகளை கண்டறிந்தனர்.

இதையடுத்து, நஞ்சியம்பாளையத்தில் ஒரு விதை நிறுவ-னத்தில், 598 டன் எடையுள்ள நெல் விதைகளை, ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று முடக்கம் செய்தனர்.






      Dinamalar
      Follow us