sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சவுராஷ்டிர சபை சார்பில் சமுதாயக்கூடம் திறப்பு

/

சவுராஷ்டிர சபை சார்பில் சமுதாயக்கூடம் திறப்பு

சவுராஷ்டிர சபை சார்பில் சமுதாயக்கூடம் திறப்பு

சவுராஷ்டிர சபை சார்பில் சமுதாயக்கூடம் திறப்பு


ADDED : ஜூலை 08, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : ஈரோடு வெட்டுக்காட்டுவலசு போஸ்டல் நகரில், ஈரோடு சவு-ராஷ்டிர சபை சார்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் நேற்று திறப்பு விழா கண்டது. ஈரோடு தலைவர் ராமர் தலைமை வகித்தார்.

சவுராஷ்டிர மத்திய சபை பொது செயலாளர் சங்கர்லால், தஞ்-சாவூர் சவுராஷ்டிர சபை பெடரேசன் தலைவர் சுரேந்திரன் முன்-னிலை வகித்தனர். கும்பகோணம் ராயா குழும நிறுவனங்களின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார். விழாவில் ஈரோடு சவுராஷ்டிர சபை செயலாளர் குருபரன், துணைத்தலைவர் சிவக்-குமார், இணை செயலாளர் நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us