sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நபிகள் பற்றி தவறான பதிவு நடவடிக்கை கோரி மனு

/

நபிகள் பற்றி தவறான பதிவு நடவடிக்கை கோரி மனு

நபிகள் பற்றி தவறான பதிவு நடவடிக்கை கோரி மனு

நபிகள் பற்றி தவறான பதிவு நடவடிக்கை கோரி மனு


ADDED : ஜூலை 20, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: அனைத்து சமய மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழும் நிலையில், சில ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக பிளவுப-டுத்தும் பணி செய்கின்றனர்.

நபிகள் நாயகம் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து, பேஸ்புக்கில் தவறாக சித்தரித்து, 'பா.ஜ., தகவல் தொழில் நுட்ப பிரிவு அன்புடன் அன்புவேல்' என்பவர் வெளியிடுகிறார். தவிர குன்னத்துார் பகுதியை சேர்ந்த 'குன்-னத்துார் முதல்வர்' எனும் முகநுாலில் பா.ஜ., ஊடகத்துறை செயலர் நந்தகுமாரும் தவறான பதிவை வெளியிடுகிறார். பதற்-றத்தை ஏற்படுத்தும் இந்நபர்களை கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us