தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'உ.தேடி உ.ஊரில்' திட்ட முகாம்

'உ.தேடி உ.ஊரில்' திட்ட முகாம்

'உ.தேடி உ.ஊரில்' திட்ட முகாம்


ADDED : ஆக 18, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: மக்களை நாடி, குறைகளை கேட்டு தீர்வு காணும், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், பெருந்துறை தாலுகாவில் நாளை காலை, 9:00 மணி முதல், 20ம் தேதி காலை, 9:00 மணி வரை கலெக்டர், பல்வேறு அரசு துறை அலுவலர்கள் தங்கி இருந்து மக்களுக்கு சேவை வழங்க உள்ளனர்.

இதில், 19ம் தேதி மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் மக்களிடம் குறை கேட்கும் முகாம் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us