sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையில் திடீர் பள்ளத்தால் அதிர்ச்சி

/

சாலையில் திடீர் பள்ளத்தால் அதிர்ச்சி

சாலையில் திடீர் பள்ளத்தால் அதிர்ச்சி

சாலையில் திடீர் பள்ளத்தால் அதிர்ச்சி


ADDED : ஜூலை 31, 2024 07:16 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நிறைந்த பகுதி-யாக ப.செ.பார்க் உள்ளது. ப.செ.பார்க்கில் இருந்து டி.வி.எஸ்., வீதி செல்லும் சாலை முன்புறம், நேற்று மதியம் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்-தனர். திடீர் பள்ளத்தை கண்ட போக்குவரத்து போலீசார் உடனடியாக பேரிகார்டுகளை வைத்-தனர்.

பள்ளத்தை ஒட்டி வாகனங்கள் செல்லாத வகையில் தடுத்தனர். பாதாள சாக்கடையை சரி-வர மூடாமல் தார்ச்சாலை அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று, மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us