/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிப்பட்டத்துக்கு உரங்கள் கையிருப்பு
/
ஆடிப்பட்டத்துக்கு உரங்கள் கையிருப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:28 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நெல், கரும்பு, நிலக்கடலை, மக்காசோளம், எள், வாழை, மஞ்சள், காய்கறிகள், மரவள்ளி, தென்னை பயிர் அதிகமாக சாகுபடியாகிறது.
ஆனி, ஆடி பட்டத்தில் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட அளவில் யூரியா, 7,636 டன், டி.ஏ.பி., 2,448 டன், பொட்டாஷ், 2,477 டன், காம்ப்ளக்ஸ், 15,427 டன், சூப்பர், 1,045 டன் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, வினியோ-கிக்கப்படுகிறது.
விவசாயிகள், சாகுபடிக்கு தேவையான உரங்களை மண் வள அட்டையின் பரிந்துரைப்படி, உரச்செலவை குறைத்து வாங்-கலாம். அதேசமயம் உர விற்பனையாளர், அனுமதி பெறாத இடங்களில் உரத்தை இருப்பு வைப்பதும், உரத்தின் அனுமதி பெறாத நிறுவனங்களில் இருந்து