sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுவர்கள் ஓட்டி வந்த 4 டூவீலர்கள் பறிமுதல்

/

சிறுவர்கள் ஓட்டி வந்த 4 டூவீலர்கள் பறிமுதல்

சிறுவர்கள் ஓட்டி வந்த 4 டூவீலர்கள் பறிமுதல்

சிறுவர்கள் ஓட்டி வந்த 4 டூவீலர்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 02, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, : பவானி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர், 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள், பள்ளி, கல்லுாரி மாண-வர்கள், இரு சக்கர வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு, அந்தியூர் ரோட்டில் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்-டனர்.

அப்போது பைக் ஓட்டி வந்த நான்கு சிறுவர்கள் சிக்கினர். பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோர்களை வர-வழைத்து, நோட்டீஸ் வழங்கி எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us