sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு

/

ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு

ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு

ஹோட்டலில் தீ இரவில் பரபரப்பு


ADDED : ஜூலை 24, 2024 08:16 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம், காந்தி சிலை அருகே கிருஷ்ணம்பா-ளையம் சாலையில், மகேந்திரா ஹோட்டல் உள்ளது.

நேற்றிரவு, 10 பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். எட்டு பேர் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஹோட்டல் போர்டுக்கு போட்டிருந்த சீரியல் லைட்டில் மின் கசிவு ஏற்பட்டது. கண்ணி-மைக்கும் நேரத்தில் பிளக்ஸ் பேனரில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பணியாளர்கள், சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் அல-றியடித்து ஓட்டம் பிடித்தனர். தீ கொழுந்து விட்டு பல அடி உய-ரத்துக்கு எரிந்தது. தகவலறிந்த மின் வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு துறையினர், 45 நிமி-டங்கள் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் ஹோட்டலின் முன்புற பகுதி தீக்கிரையானது.






      Dinamalar
      Follow us