/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி பிரிந்த துயரம் கணவன் விபரீத முடிவு
/
மனைவி பிரிந்த துயரம் கணவன் விபரீத முடிவு
ADDED : ஆக 13, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அருகே வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் மோகன்குமார், 33, சரக்கு வேன் டிரைவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்தவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானர். நேற்று முன்தினம் இரவு மனைவியின் சேலையில் துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.