ADDED : ஜூலை 29, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித்.
இவரின் மகன் சதாம் உசேன், 21; கோவையில் தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்-துள்ளார். கடந்த, ௨5ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மகனை கண்டுபி-டித்து தரக்கோரி, சத்தி போலீசில் ரஞ்சித் புகாரளித்தார்.