/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு
/
அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு
ADDED : ஏப் 17, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி
அருகே வெங்கட்ராமன் வீதியில், 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம்
தெரியாத ஆண் உடல் நேற்று கிடந்தது.
கோபி போலீசார் உடலை மீட்டு கோபி
அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வீரபாண்டி வி.ஏ.ஓ., சக்திவேல்
புகாரின்படி விசாரிக்கின்றனர்.

