sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாங்கண்ணி மாதா திருவிழா தொடக்கம்

/

வேளாங்கண்ணி மாதா திருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி மாதா திருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி மாதா திருவிழா தொடக்கம்


ADDED : ஆக 30, 2024 04:19 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில், வேளாங்கண்ணி மாதா திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு சிறப்பு நவநாள் வழிபாடு நாளை தொடங்குகிறது. செப்., 7-ம் தேதிவரை தினமும் நடக்கும். செப்., 8-ம் தேதி அன்னை மரியாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படு-கிறது. அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலி, தேர்பவனி நடக்கிறது. நிகழ்ச்சிகளை ஆலய பங்குத்தந்தை ராயப்பன் ஒருங்-கிணைத்து வருகிறார்.






      Dinamalar
      Follow us