/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரட்டடிபாளையத்தில் ரவுண்டானா அமையுமா?
/
கரட்டடிபாளையத்தில் ரவுண்டானா அமையுமா?
ADDED : ஆக 01, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கரட்டடி பாளையம், நால்ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி அருகே கரட்டடிபாளையம் நால்ரோடு பகுதி, எந்நேரமும் வாகன நடமாட்டம் அதிகம் காணப்படும். சாலை விரிவாக்கத்-துக்கு பின், அகலமாக பறந்து விரிந்து காணப்படும், நால்ரோடு பகுதியில், தற்போது வாகனங்கள், வரைமுறையின்றி தாறுமாறாக பயணிக்கிறது. இதனால், அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்-டுள்ளது. எனவே, அப்பகுதியில் ரவுண்டானா அமைத்து கண்கா-ணிக்க வேண்டும்.