ADDED : ஜன 18, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரத்தில்மஞ்சுவிரட்டு
தாராபுரம், : தாராபுரம் தேவேந்திர தெருவில், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வர்ணம் பூசிய காளைகளை, அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக விரட்டினர். அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியே நடந்த மஞ்சு விரட்டை, நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.