sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வரட்டுப்பள்ளத்தில்சிறுத்தை நடமாட்டம்

வரட்டுப்பள்ளத்தில்சிறுத்தை நடமாட்டம்

வரட்டுப்பள்ளத்தில்சிறுத்தை நடமாட்டம்


ADDED : ஏப் 23, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 01:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு



அந்தியூர்:அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் இரவில், வரட்டுப்பள்ளம் அணை வியூ பாயின்ட் பகுதியில், ஒரு சிறுத்தை சாலையை கடந்து சென்றது.

பர்கூரில் இருந்து காரில் வந்தவர்கள் சிறுத்தையை பார்த்துள்ளனர். இதேபோல் தாமரைக்கரை செல்லும் வழியில் கொண்டை ஊசி வளைவுகள், வனத்தில் உள்ள பாறைகளின் மீது சிறுத்தை படுத்திருந்ததை மக்கள் கவனித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பைக்கில் செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us