நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பவைன சங்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும், 22ம் தேதி நடக்கும் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது.
அதேசமயம், 25ம் தேதி (சனிக்கிழமை) ஏலம் வழக்கம் போல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.