நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்;திராவிட எழுச்சி பேரவை சார்பில், எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து, அந்தியூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். திராவிட எழுச்சி பாசறை நிறுவனர் சக்தி வேந்தன் தலைமை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பேசினார்.

